சல்மான் தங்கையின் வளைகாப்பிற்கு க்யூட்டான உடையில் வந்த கர்ப்பிணி ஜெனிலியா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானின் தங்கை அர்பிதா ஷர்மாவின் வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவில் எண்ணற்ற பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை ஜெனிலியா தன் மகன் ரியான் மற்றும் கணவர் ரித்தேஷ் உடன் அழகான உடையணிந்து வந்திருந்தார்.

மேலும் இந்த வளைகாப்பு விழாவிற்கு நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்துடன் வந்திருந்தார். இங்கு சல்மான் தங்கையின் வளைகாப்பிற்கு கர்ப்பிணி ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும், அங்கு எடுத்த சில போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனிதா டாங்ரே மேக்ஸி கவுன்

அனிதா டாங்ரே மேக்ஸி கவுன்

கர்ப்பமாக இருக்கும் ஜெனிலியா அர்பிதாவின் வளைகாப்பிற்கு பிரபல டிசைனர் அனிதா டாங்ரே டிசைன் செய்த வெள்ளை மற்றும் நீல நிறங்கள் கலந்த மேக்ஸி கவுன் அணிந்து வந்திருந்தார்.

சிம்பிள் லுக்

சிம்பிள் லுக்

ஜெனிலியா இந்த உடைக்கு போனிடைல் போட்டு, காதுகளுக்கு சில்வர் காதணிகளை அணிந்து, கண்களுக்கு மைத்தீட்டி, கால்களில் ஆரஞ்சு நிற காலணியை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

ரியான் மற்றும் கணவருடன் ஜெனிலியா

ரியான் மற்றும் கணவருடன் ஜெனிலியா

இது தன் செல்ல மகன் ரியானைத் தூக்கியவாறு, தன் கணவருடன் சேர்ந்து புன்னகையுடன் கொடுத்த போஸ்.

செல்பி

செல்பி

இது ஜெனிலியா தன் கணவர் ரித்தேஷ் உடன் சேர்ந்து எடுத்த செல்பி.

அர்பிதாவுடன் ஜெனிலியா

அர்பிதாவுடன் ஜெனிலியா

இது கர்ப்பமாக இருக்கும் அர்பிதாவும், ஜெனிலியாவும் சேர்ந்து எடுத்த போட்டோ.

ஷில்பாவுடன் அர்பிதா

ஷில்பாவுடன் அர்பிதா

இது வளைகாப்பில் நடிகை ஷில்பா ஷெட்டியும், அர்பிதாவும் சேர்ந்து கொடுத்த போஸ்.

அண்ணன் சல்மானுடன் அர்பிதா

அண்ணன் சல்மானுடன் அர்பிதா

இது அன்பு அண்ணன் சல்மானுடன் சேர்ந்து கர்ப்பிணி அர்பிதா எடுத்த போட்டோ.

கணவருடன் அர்பிதா

கணவருடன் அர்பிதா

இவர் தான் அர்பிதாவின் கணவர் ஆயுஷ் சர்மா. இது கணவரும், மனைவியும் சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Genelia Attended Salman Khan's Sister Arpita Sharma's Baby Shower Ceremony

Genelia attended Arpita’s baby shower wearing a white Anita Dongre Grassroot maxi. Hair in a ponytail, she finished out her look with silver earrings and orange thong sandals.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter