Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இன்ஸ்டாகிராம்-ல் மச்சான்களை குஷிப்படுத்தும் நமீதா!
தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது, சிக்கென்று சின்ன குட்டியாக இருந்த நமீதா, போக, போக சம்பளம் உயர்ந்ததோ இல்லையோ, உடல் எடை மட்டும் எகிற ஆரம்பித்தது. பில்லா, அழகிய தமிழ் மகன் படங்களில் வாய்ப்பு கிடைத்ததும் பெரிய ரவுண்ட் வருவேன் என கொக்கரித்து வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்த ஏமாற்றத்தின் விரக்தியில் இன்னும் பல ரவுண்டு அதிகரித்து திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார் நமீதா. மேலும், மச்சான் என்ற ஆசை வார்த்தையை கேட்காமல் தமிழ் சினிமா ரசிக பட்டாளமும் ஏங்கி போயிருந்தது. திடீரென உடல் எடை குறைத்து, சிக்கென்று மாறி ஆச்சரியப்படுத்தினார் நமீதா.
சரி மீண்டும் திரையுலகில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று பார்த்தால், அரசியலில் ஆழமாக கால்பதிக்க கட்சியில் சேர்ந்துவிட்டார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம்-ல் ஏகபோகமாக தத்துவங்கள் அடங்கிய தனது மெல்லிடை புகைப்படங்களை பதிவு செய்து, மச்சான்களை குஷிப்படுத்தி வருகிறார் நமீதா.

புடவையில்!
உடல் எடை மெலிந்த பிறகு, மேலும் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார் நமிதா. புடவையில் ரேட்டிங் சற்று அதிகமாகவே இருக்கிறது.
Image Source Link

சிவப்பு!
சிவப்பு நிற உடை எப்போதுமே பெண்களை சற்று அதிக அழகுடனும், கவர்ச்சியாக தான் காட்டும், இதற்கு இந்த கவர்ச்சி கன்னி விதிவிலக்கு அல்ல.
Image Source Link

செல்ஃபீ புள்ள!!
ஆரஞ்சு நிற டாப்ஸ்-ல் காரில் அமர்ந்தவாறு செல்ஃபீ எடுத்து செய்த பதிவு. கியூட்னஸ் கொஞ்சம் அதிகமாகிடிச்சு!!!
Image Source Link

செல்ஃபீ புள்ள!!
நமீதாவின் மற்றுமொரு செல்ஃபீ பதிவு!
Image Source Link

செல்ஃபீ புள்ள!!
நமீதாவின் மற்றுமொரு செல்ஃபீ பதிவு!
Image Source Link

செல்ல குட்டி!
தனது செல்லக்குட்டி, செல்லபிராணியுடன் நமீதா!
Image Source Link

செல்ஃபீ பதிவுகள்!
இண்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்துள்ள மற்றுமொரு செல்ஃபீ போட்டோ!
Image Source Link

செல்ஃபீ பதிவுகள்!
இண்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்துள்ள மற்றுமொரு செல்ஃபீ போட்டோ!
Image Source Link



Click it and Unblock the Notifications
