நீங்கள் கண்டிராத பிக் பாஸ் புகழ் ரைசா வில்சனின் அசத்தல் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ரைசா வில்சன் இந்திய ஃபேஷன் மாடல் ஆவார். இவர் தற்போது ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் வீட்டில் பங்குபெற்றுள்ளார். இவர் வி.ஐ.பி-2 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்றவர் ஆவார். இவர் பெங்களூரை சேர்ந்த சச்சின் என்பவருடன் நிச்சயிம் செய்துள்ளார்.

ரைசா பெங்களூரை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தான் படிப்பை முடித்துள்ளார். இவர் தமிழில் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடடே!

அடடே!

ரைசா வில்சன் மாடலிங் போட்டோஷூட்டின் போது. நீராடுவது போன்ற படம். பிக் பாஸில் இவருக்கு பெரிய இரசிகர் கூட்டம் இல்லை எனிலும், இந்த ஃபேஷன் படங்களை பார்த்த பிறகு "ரைசா ஆர்மி" உருவானாலும் வியப்பதற்கு இல்லை.

தீபாவளி!

தீபாவளி!

நல்லி சில்க்ஸ் தீபாவளி போட்டோஷூட் படம். ஆரஞ்சு நிற பட்டுப்புடவையில் விளக்கொளியில் ஜொலிக்கும் ரைசா வில்சன்.

இளவரசி!

இளவரசி!

அரண்மனை பேக்ட்ராப்பில், கிளாஸிக் கார் அருகே பூக்கள் டிசைன் செய்யப்பட்ட வெள்ளி நிற புடவையில் ரைசா வில்சன்.

கேசுவல்!

கேசுவல்!

ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அம்ற்றும் ப்ளூ ஜீனில் கேசுவல் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்திருக்கும் ரைசா வில்சன்.

தொகுப்பு!

தொகுப்பு!

பல்வேறு மாடர்ன் உடைகளில், வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள ரைசா வில்சனின் படங்களின் தொகுப்பு.

நைட் டிரஸ்!

நைட் டிரஸ்!

கவர்ச்சி போட்டோஷூட்: வாக்கிங் ஸ்டிக் பிடித்தபடி நைட் டிரஸ் உடையில் ரைசா வில்சன் கொடுத்துள்ள சிஸ்லிங் போஸ்.

அழகு!

அழகு!

மெரூன் பூக்கள் சூடி, வெள்ளை நிற உடையில், மிகையில்லா தங்க நகை அலங்காரத்தில் தேவதை லுக்கில் ரைசா வில்சன்.

செக்ஸி

செக்ஸி

லாங் வி நெக், ஸ்லீவ்லெஸ் பிரவுன் நிற கவுன் உடை அணிந்து, பிங்க் நிற நெக்லஸ், அதற்கு மேச்சிங்கான காதணிகள் லைட் கர்லிங் சிகை அலங்காரம்.

வெல்வெட்

வெல்வெட்

பச்சை நிற வெல்வெட் ஜாக்கெட், பிரவுன் நிற புடவை. அதற்கு கான்ட்ராஸ்ட்டான நெக்லஸ் அணிந்து அழகான போஸ் கொடுத்திருக்கும் ரைசா வில்சன்.

க்றிஸ் கெயில்

க்றிஸ் கெயில்

சும்மா கொசுறு... அதிரடி ஆட்டக்காரர் க்றிஸ் கெயிலுடன் ரைசா வில்சன் எடுத்துக் கொண்ட செல்ஃபீ புகைப்படம்.

All Image Source: Raiza Wilson Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bigg Boss Fama Indian Model Raiza Wilson!

Bigg Boss Fama Indian Model Raiza Wilson!
Story first published: Saturday, July 29, 2017, 11:14 [IST]