Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
கவர்ச்சிகரமாக தோற்றமளித்த வெள்ளைத் தேவதை அனுஷ்கா ரஞ்சன் : போட்டோ ஷூட்
Bollywood Wardrobe
oi-Staff
By Srinivasan P M
அனுஷ்கா ரஞ்சன் பாலிவுட்டில் நிறைய அறியப்படாத ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல். 2015 ஆம் ஆண்டில் நடிக்கத் துவங்கிய இவர் மற்ற எந்த பாலிவுட் அழகிக்கும் சற்றும் சளைத்தவரல்ல என்பதற்கு நாங்க கியாரண்டி. சமீபத்தில் அவரது அருமையான போட்டோ ஷூட் ஒன்றைக் காண எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளைநிற உடைகளில் இந்த புதிய பறவை வலம் வந்த காட்சி மனதை கொள்ளை கொள்ளும் விதமாக இருந்தது சற்றே மங்கிய வெள்ளை நிறத்தில் ஜீன்சும், மேலே வெள்ளை ப்ளேசருடனும் ஸ்பகட்டி டாப்சுடனும் அவர் காணப்பட்டார்.

டிசைனர் கருப்பு ஹீல்சுடன் கூடிய வெள்ளை உடையை அனுஷ்காவிற்கு கச்சிதமாகத் தேர்வு செய்திருந்தார்.
அவருடைய அந்த சில்வர் கலர் ஷூ அருமை... உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?
இதற்கு அவருக்கு நாங்கள் 10-ற்கு 7 மதிப்பெண்கள் கொடுத்தோம். அவருடைய அந்த வெள்ளை உடைக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் தருவதாய் இருக்கிறீர்கள்?
Comments
English summary



Click it and Unblock the Notifications



