Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
உங்க மேல கண் திருஷ்டி படாம இருக்கணுமா? அப்ப இந்த பெண்டென்ட் வாங்கி போடுங்க..
Evil Eye Butterfly Pendant Benefits: கண் திருஷ்டி பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள். கண் திருஷ்டி என்பது மற்றவர்களின் பொறாமை மற்றும் தீய பார்வையால் எதிலும் தோல்வி மற்றும் பலவிதமான பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். நிறைய பேர் இதை வெறும் ஒரு மூடநம்பிக்கையாக கருதுகிறார்கள். ஆனால் இன்னும் சில இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அந்த கண் திருஷ்டி படாமல் இருக்க பரிகாரங்களை செய்வது அல்லது வேறுசில பாதுகாப்பு கவசங்களை அணிந்து வருகிறார்கள்.
ஒருவருக்கு கண் திருஷ்ட ஏற்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். கண் திருஷ்டி ஒருவர் மீது பட்டிருந்தால், அதன் விளைவாக மிகுந்த உடல் அசதியை சந்திக்க நேரிடும், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும் மற்றும் எந்த வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தொடர்ந்து பிரச்சனைகள், நஷ்டம், சோகம், இழப்பு போன்றவற்றை அடுத்தடுத்து சந்திக்க நேரிடும். திருமணமானவர்களாக இருந்தால் தம்பதிகளிடையே காரணமில்லாத பிரச்சனைகள், மருத்துவ செலவுகள், கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.

கண் திருஷ்டி பெண்டென்ட்டை குறைந்த விலையில் வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் செய்யுங்க...
இப்படிப்பட்ட கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு அழகான பொருள் தான் எவில் ஐ பட்டர்ப்ளை பெண்டென்ட் (Evil Eye Butterfly Pendant). இந்த பெண்டென்ட் நல்ல பாதுகாப்பு கவசமாக திகழ்வதோடு, அனைத்துவிதமான ஆடைகளுக்கும் ஏற்றவாறு ஒரு அழகான ஆபரணமாகவும் உள்ளது. இந்த பெண்டென்ட்டின் பட்டாம்பூச்சி வடிவம் மாற்றத்தைக் குறிக்கிறது. அதே சமயம் கண் திருஷ்டியையும் தடுக்கிறது. இப்போது இந்த கண் திருஷ்டி பெண்டென்ட்டை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
கண் திருஷ்டி பெண்டென்ட் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
* இந்த கண் திருஷ்டி பெண்டென்ட் அணிந்தால், அது துரதிர்ஷ்டத்திற்கு எதிராக வலுவான பாதுகாப்பையும் சக்தியையும் வழங்குகிறது.
* இந்த பெண்டென்ட்டில் பயன்படுத்தப்படும் அசல் கண் திருஷ்டி கல்லானது சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை அண்டாமல் திறம்பட விரட்டி பாதுகாப்பளிக்கிறது.
* முக்கியமாக இந்த பெண்டென்ட் அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் மற்றும் அனுபவங்களைப் பெற உதவுகிறது.
* மேலும் இது உடல் மற்றும் மன ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது. இந்த பெண்டென்ட்டை அணிந்தால், நல்ல பாதுகாப்பான மற்றும் சமநிலையான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
எப்படி அணிய வேண்டும்?
* கண் திருஷ்டி பெண்டென்ட்டை அணிபவர்கள் செவ்வாய் கிழமைகளில் அணிய வேண்டும்.
* இந்த கண் திருஷ்டி பெண்டெட்டை சுத்தம் செய்ய ஒரு கிண்ணத்தில் சுத்தமான நீரை எடுத்து, அதில் 1 சிட்டிகை இமாலயன் உப்பு சேர்த்து கலந்து, அதில் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து எடுங்கள்.
* இந்த பெண்டென்ட் அணியும் போது மனதில் பாதுகாப்பு மற்றும் நேர்மறை எண்ணங்களை வைத்துக் கொண்டு அணியுங்கள்.
* முக்கியமாக "ஓம் ஹம் ஹனுமதே நமஹ" என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின் கழுத்தில் அணியுங்கள்.
இப்படிப்பட்ட கண் திருஷ்டி பெண்டென்ட்டை குறைந்த விலையில் வாங்க விரும்பினால், ஆஸ்ட்ரோடாக் ஸ்டோர் தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள். இதன் விலை வெறும் ₹499 மட்டுமே. சீக்கிரம் வாங்கி அணிந்து, நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications