Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சிவப்பு நிற புடவையில் 'ஹாட்' லுக்கில் வந்த வித்யா பாலன்!
நடிகை வித்யா பாலன் நீண்ட நாட்களுக்கு பின் மிகவும் அற்புதமான தோற்றத்தில் டெல்லியில் நடந்த டிஸ்னி நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வித்யா பாலன் தனது கணவருடன் வந்திருந்தார். வித்யா பாலன் பெரும்பாலும் மோசமான தோற்றத்தில் தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து வந்திருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மிகவும் அழகாக சிவப்பு நிற புடவையில் வந்திருந்தார்.
அதிலும் அந்த புடவையை அவர் அணிந்து வந்த விதம் மற்றும் அதற்கு அவர் மேற்கொண்டு வந்த மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் அட்டகாசமாக இருந்தது. இங்கு டிஸ்னி நிகழ்ச்சிக்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலனின் புடவை
இது தான் நடிகை வித்யா பாலன் அணிந்து வந்த புடவை. இந்த புடவையை சத்ய பால் என்னும் டிசைனர் வடிவமைத்தார்.

வித்யா பாலனின் மேக்கப்
வித்யா பாலன் கண்களுக்கு அழகாக காஜல் போட்டு, உதட்டிற்கு அளவாக மின்னும் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது, அவரை அழகாக வெளிக்காட்டியது.

வித்யா பாலன் ஹேர் ஸ்டைல்
வித்யா பாலன் நேர் உச்சி எடுத்து, கூந்தலின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

கணவருடன் வித்யா பாலன்
இது கணவருடன் வித்யா பாலன் கொடுத்த போஸ். வித்யா பாலனின் கணவர் கருப்பு நிற கோட் சூட்டில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
