Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
தொப்புள் தெரிய நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த சமந்தா!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரின்ஸ் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா வந்திருந்தார். இந்த திறப்பு விழாவிற்கு வரும் போது சமந்தா, வெளிர் தங்க நிற ரித்திகா மிர்சந்தானி லெஹெங்காவில் படு ஹாட்டாக வந்திருந்தார். மேலும் இந்த லெஹெங்கா உடைக்கு சமந்தா அணிந்து வந்த கம்மல், நெக்லேஸ் போன்றவை தான் அவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டியது.
இங்கு பிரின்ஸ் நகைக்கடை திறப்பு விழாவின் போது சமந்தா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சமந்தாவின் உடை
இது தான் நடிகை சமந்தா அணிந்து வந்த வெளிர் தங்க நிற ரித்திகா மிர்சந்தானி லெஹெங்கா.

விளக்கேற்றிய சமந்தா
இது பிரின்ஸ் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவில் விளக்கேற்றிய போது எடுத்தது.

சமந்தாவின் மேக்கப்
சமந்தா இந்த லெஹெங்காவிற்கு பிங்க் நிற ப்ளஷ் போட்டு வந்திருந்தார். மேலும் கண்களுக்கு வெறும் காஜல் மட்டும் போட்டிருந்தார்.

சமந்தாவின் ஆபரணங்கள்
சமந்தா நகைக்கடை திறப்பு விழாவில் பங்கு கொள்ளும் போது எப்படி வர வேண்டுமோ அப்படி வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த ரூபி கற்கள் பதித்த தங்கம் கம்மல் மற்றும் நெக்லேஸ் அவரது அழகை அதிகரித்து வெளிக்காட்டியது.

புன்னகையில் சமந்தா
சமந்தா தன் உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கை அளவாக போட்டு வந்திருந்தார். இதனால் அவர் புன்னகைக்கும் போது இன்னும் அருமையாக இருந்தது.

மீடியாவிற்கு கொடுத்த போஸ்
இது சமந்தா பிரின்ஸ் ஜூவல்லரி கடையில் உள்ள நகைகளை பார்வையிடும் போது மீடியாவிற்கு கொடுத்த போஸ்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications
