Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்த பிரியங்கா சோப்ரா!
பிலிம்பேர் விருது விழாவின் போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ராவும் வந்திருந்தார். சமீப காலமாக பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலும், அழகும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.
59 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு வித்தியாசமாக வந்த பிரியங்கா சோப்ரா!
இந்த கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனானது பிரியங்காவின் பிட்டான உடலை அப்படியே வெளிப்படுத்துகிறது. சொல்லப்போனால், இந்த உடையை பிரியங்கா சோப்ராவின் இரண்டாவது சருமம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் உடையானது அவரது உடலை ஒட்டியவாறு உள்ளது.

மேலும் இந்த ப்ளைனான கருப்பு நிற கவுனிற்கு பிரியங்கா சோப்ரா வேவி ஹேர் ஸ்டைலை பின்பற்றியிருப்பதோடு, காதுகளுக்கு கம்மலைத் தவிர வேறு எந்த ஒரு ஆபரணங்களையும் அணியாமல் சிம்பிளாகவும், ஸ்டைலாகவும் வந்திருந்தார்.
இருப்பினும், இந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு இவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி கருப்பு நிற உடையில் வந்து ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications
