Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
'பெட்' விருது விழாவில் பளிச்சிட்ட சில பிரபலங்களின் 'முன்னழகு'!
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டின் 'பெட்' என்னும் விருது விழாவில் எண்ணற்ற ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருது விழாவில் ஹாலிவுட் பிரபலங்கள் வந்தாலே நிச்சயம் அவர்களின் உடை படு கவர்ச்சியாக உள்ளங்கங்கள் தெரியுமாறு தான் இருக்கும். அப்படி இந்த விருது விழாவிற்கு நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களுள் பாரிஸ் ஹில்டன் அணிந்து வந்த உடையைப் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை.
ஏனெனில் அவர் அணிந்து வந்த உடையினால், அவரது மார்பகங்கள் நன்கு வெளிப்பட்டதுடன், அதற்கு அவர் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இதேப்போன்று இந்த விருது விழாவிற்கு வந்த நடிகை டட்யானா அலி, கேகே பால்மர் மற்றும் பாடகி அசாந்தி படு கவர்ச்சியாக வந்திருந்தனர். இங்கு அவர்கள் அணிந்து வந்த உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஹில்டன்
இது தான் நடிகை பாரிஸ் ஹில்டன் அணிந்து வந்த வெள்ளை நிற மைக்கேல் காஸ்டிலோ உடை.

கவலைப்படாமல் கொடுத்த போஸ்
இது அவர் அந்த கவர்ச்சியான உடையில் கொஞ்சமும் கவலைப்படாமல் பலவாறு போஸ் கொடுத்த போது எடுத்தது.

டட்யானா அலி
இது தான் டட்யானா அலி அணிந்து வந்த பிங்க் நிற நெக்லைன் கொண்ட கவுன்.

கேகே பால்மர்
கேகே பால்மர் விருது விழாவிற்கு வருகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் வந்துவிட்டார் போலும். அதிலும் முக்கியமாக பேண்ட் போட மறந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அசாந்தி
இது பாடகி அசாந்தி அணிந்து வந்த பேக்லெஸ் மற்றும் டீப் நெக் கொண்ட வெள்ளை நிற உடை.



Click it and Unblock the Notifications
