Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் போட்டிக்கு இளமை ததும்ப வந்த ஐஸ்வர்யா ராய்!
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் முதல் நாளன்று பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்திருந்தார். 40 வயதான பின்னரும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த காமன்வெல்த் போட்டியில் இன்னும் இளமையாகவே காணப்பட்டார். பொதுவாக கருப்பு நிற உடையானது ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டும்.
அதேப் போன்று தான் ஐஸ்வர்யா ராய் இந்த விளையாட்டுப் போட்டியின் முதல் நாளன்று வந்த போது கருப்பு நிற உடையில் வந்திருந்தார். மேலும் அந்த உடைக்கு ஐஸ்வர்யா மேற்கொண்ட ஸ்டைல் அவரை இன்னும் இளமையாக வெளிக்காட்டியது. இங்கு காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவின் போது ஐஸ்வர்யா ராய் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுப்போன்று வேறு: ஐஸ்வர்யா ராய் பச்சனின் லேட்டஸ்ட் ஸ்டைல்கள்!!!

கருப்பு நிற உடையில் ஐஸ்
பொதுவாக ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு கருப்பு நிற உடை அவரது அழகை அதிகரித்து வெளிக்காட்டும். அதை நன்கு தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், இந்த காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் கருப்பு நிற முழங்கால் அளவுள்ள குஸ்ஸி கோட் அணிந்து ஹாட்டாக வந்திருந்தார்.

ஐஸின் பூட்ஸ்
ஐஸ்வர்யா தான் அணிந்து வந்த கருப்பு நிற குஸ்ஸி கோட்டிற்கு பொருத்தமாக, கால்களுக்கு கருப்பு நிற பூட்ஸ் அணிந்து வந்தது அவரை இன்னும் அட்டகாசமாக வெளிப்படுத்தியது.

நேச்சுரல் லுக்கில் ஐஸ்
இந்த முறை ஐஸ்வர்யா நேச்சுரல் லுக் கொடுக்கும் படி, மிகவும் லைட்டாக மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் முனிவர் கொண்டை
ஐஸ்வர்யா இந்த குஸ்ஸி கோட்டிற்கு மேற்கொண்டு வந்த முனிவர் கொண்டை, இன்னும் சூப்பராக இருந்தது.

நீல நிற ஹேண்ட்பேக்
மேலும் ஐஸ்வர்யா, நீல நிற பேக் கொண்டு வந்தது இன்னும் வித்தியாசமாக இருந்தது.

ஐஸ்வர்யாவின் வாட்ச்
ஐஸ்வர்யா உடைக்கு மேட்ச்சாக வாட்ச் அணிந்து வந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.



Click it and Unblock the Notifications
