For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயசானாலும் சும்மா கும்மு-ன்னு இளமையா காட்சியளிக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதே சிறந்தது. இதனால் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட நாட்கள் பொலிவோடும், இளமையோடும் காட்சியளிக்கலாம்.

|

நம்ம எல்லாருக்குமே வயசு அதிகரிச்சாலும் இளமையாக காட்சியளிக்கணும் என்ற எண்ணம் நிச்சயம் மனதில் இருக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வருவோம். ஆனால் என்ன தான் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், கெமிக்கல் சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பாதித்து, சருமத்தை மேலும் மோசமானதாக மாற்றும். எனவே உங்கள் அழகு வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க வேண்டுமானால், இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதே சிறந்தது. இதனால் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட நாட்கள் பொலிவோடும், இளமையோடும் காட்சியளிக்கலாம்.

Basic Skincare Home Remedies That Will Help You Get Glowing Skin

முந்தைய காலத்தில் அழகாக இருப்பதற்கு ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தார்கள். அந்த பொருட்கள் இன்றும் பெரும்பாலான மக்களின் அழகு பராமரிப்புக்களில் இடம் பெற்றுள்ளன. நீங்கள் இதுவரை உங்கள் சருமத்திற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி இருந்தால், இனிமேல் அதைத் தவிர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வாருங்கள். இந்த பொருட்கள் அழகைப் பேண மற்றும் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் மறக்கக்கூடாத பொருட்களாகும். வாருங்கள் அவை என்னவென்பதைப் பார்ப்போம்.

MOST READ: உங்க இரத்த பிரிவை சொல்லுங்க.. எடை குறைய எந்த மாதிரி உணவை சாப்பிடணும்-ன்னு சொல்றோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Basic Skincare Home Remedies That Will Help You Get Glowing Skin

Here are some basic home remedies that will help you get glowing skin. Read on...
Story first published: Tuesday, February 16, 2021, 17:34 [IST]
Desktop Bottom Promotion