Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ஜப்பான் பெண்களின் ஜொலிக்கும் அழகின் ரகசியங்கள் என்ன தெரியுமா?
ஜப்பான் பெண்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது அவர்களின் உடை அலங்காரமும், சிறிய குடையும்தான். அதேபோல் அந்த நாட்டு பெண்களின் கொலிஜொல்லிபான மெருகேறிய சருமம்.
அவர்களுக்கு எளிதில் சருமம் முதிர்ச்சியடையாமல் இளமையோடு இருக்கும். அப்படி என்ன ரகசியம் அவர்களின் அழகில்? நாமும் தெரிந்து கொள்வோம்.

ஜப்பானிய பெண்களுக்கு கெமிக்கல் கலந்த முகப்பூச்சுக்களில் நம்பிக்கை இல்லை. இயற்கையானதையே உண்ணவும் அழகூட்டவும் விரும்புகிறார்கள்.
அழகு ரகசியம் -1 :
டயட் :
அவர்கள் குண்டாவைதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் உணவில் எப்போதும் பழங்களும் மீன்களும் இருப்பதை விரும்புவார்கள். இதனால்தான் அவர்களின் சருமம் இளமையாகவும், மெருகேறியும் இருக்கிறது. ஒமேகா 3 மற்றும் விட்டமின் ஈ நம் சருமத்தை இளமையோடு வைத்திருக்க மிக முக்கியமான சத்துக்கள்.
அழகு ரகசியம் 2
நாம் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதைப் போல, ஜப்பானிய பெண்கள் சந்தன எண்ணெய், லாவெண்டர் எண்ணெயை சருமத்திற்கு அன்றாடம் பயன்படுத்துகிறார்கள்.
அவை சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேக்கப்பை அகற்றவும் இவற்றை உபயோக்கப்படுத்துகிறார்கள். சரும துவாரங்களை சுருக்கி, சருமத்தை இறுக்கமடைய வைக்கும்.
அழகு ரகசியம் -3
வெயிலின் சக்திவாய்ந்த கதிர்கள் நம் சருமத்தை மோசமடைய வைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே காலையை தவிர்த்து கூடியவரை வெய்யிலில் அலைவதை அவர்கள் விரும்புவதில்லை. அப்படியும் போக வேண்டுமென்றால், இயற்கையான சன் ஸ்க்ரீன் லோஷனை நம்புகிறார்கள்.
அழகு ரகசியம் 4 :
சருமத்தை மெருகூட்டும் ரோஸ் வாட்டர் போன்ற டோனரை அவர்கள் காலங்காலமாக உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு மஸ்லின் போன்ற மெல்லிய துணியில், டோனரை நனைத்து, முகத்தில் முகமூடி போல போட்டு, 10 நிமிடங்கள் கழித்து எடுக்கிறார்கள்.
இதனால் சருமம் இறுகி சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும். முதுமையடைவது தடுக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆகவே டியர் லேடிஸ் ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் மேற்கொள்ளும் புதுபுது அழகுக் குறிப்புகளை நாம் தெரிந்து கொள்கிறோம். இயற்கையான முறையில் அழகை நாம் மெருகூட்டுவதில் என்ன தவறு. இங்கே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாகவே இருக்கும்



Click it and Unblock the Notifications


