Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சரும நோய்களை குணப்படுத்த உதவும் சிறுநீர் சிகிச்சை - புதிய மருத்துவம்!!!
நமது உடலில் இருந்து வியர்வை, நகம், முடி, மலம், சிறுநீர் என பல வழிகளில் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. ஆனால், சிறுநீரை மட்டும் நச்சு பொருளாக காண முடியாது, இது ஓர் வடிகட்டிய திரவ பொருள் என்று கூறுகிறார்கள். இரத்தத்தில் இருந்து பிரித்துடுக்கப்படும் அதிகப்படியான சத்துகளில் இருந்து வெளிப்படும் திரவமாக கருதப்படுகிறது.
உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
பசுக்களின் மூத்திரம் / கோமியம் எப்படி ஓர் சிறந்த நச்சுக் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது என்று நமது முன்னோர்கள் கூறினார்களோ அதை தான் இப்போது சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் புதிய மருத்துவமாக "சிறுநீர் சிகிச்சை" (Urine Therapy) என்று இவர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க...
இனி, சிறுநீர் சிகிச்சை மற்றும் அதன் மூலமாக குணமாகும் சரும பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்...

பண்டையக் கால மருத்துவ முறை
இந்தியாவின் பண்டையக் கால மருத்துவ முறையான இந்த சிறுநீர் சிகிச்சையின் மூலமாக சரும பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது.

ஐந்து நூற்றாண்டுகள் முன்பு
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, எகிப்தியர்கல்ம் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்றவர்கள் சிறுநீர் சிகிச்சையை அவர்களது மருத்துவத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

பிரெஞ்சு நாட்டவர்கள்
பிரெஞ்சு நாட்டு பெண்கள் குளியலில் சிறுநீர் சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளனர். இது, அவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், இருவேளை ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து குணமடையலாம் என்றும் அவர்கள் நம்பியிருக்கின்றனர்.

சிறுநீர் சிகிச்சை என்றால் என்ன
சிறுநீர் சிகிச்சை என்பது ஓர் இயற்கை மருத்துவமாக கருதப்படுகிறது. புதிய சிறுநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இது, சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

நோய் நுண்மங்கள் ஒழிக்கும்
சிறுநீர் என்பது கழிவல்ல, இது ஓர் நோய் நுண்மங்கள் ஒழிக்கும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. இது, சரும பிரச்சனைக்களை உருவாக்கும் நச்சுகளை ஒழிக்க உதவுகிறது.

நோய் நேரங்களில் பயன்படுத்தக் கூடாது
சிறுநீர் சார்ந்த நோய் இருபவர்களது சிறுநீரை இந்த சிறுநீர் சிகிச்சையில் பயன்படுத்தக் கூடாது. அதில் இருக்கும் தொற்று, நசுகல் அதிகரிக்க செய்துவிடும்.

சரும மருந்துகளில் கலப்பு
பல சரும நோய் பாதுகாப்பு மருந்துகளில் சிறுநீரின் கலப்பு உள்ளதாகவும், அதன் மூலப்பொருட்கள் சேர்த்து தான் தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், சிறுநீரில் இருந்து எடுக்கப்படும் மூலப்பொருட்களை வைத்தே சிறுநீர் சிகிச்சை என்ற ஒன்றை புதியதாய் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுநீர் சிகிச்சை நன்மைகள்
முகப்பரு, சரும புத்துணர்ச்சி, சருமம் பொலிவுபெற போன்ற பல சரும பிரச்சனைகளுக்கு இந்த சிறுநீர் சிகிச்சை பலன் தருமாம்.



Click it and Unblock the Notifications
