For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வதற்கான வழிமுறைகள்!!!

By Maha
|

ப்ளீச்சிங் செய்வதன் மூலம், உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படுவதற்கு முக்கிய காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் ப்ளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.

பொதுவாக இத்தகைய ப்ளீச்சிங்கானது அழகு நிலையங்களுக்கு சென்று தான் செய்வோம். ஆனால் அப்படி அதிக பணம் செலவழித்து அழகு நிலையங்களில் செய்வதற்கு பதிலாக, வீட்டிலேயே எளிமையான முறையில் ப்ளீச்சிங் செய்யலாம். அதற்கு எப்படி ப்ளீச்சிங் செய்வது என்று தெரிந்து கொண்டால் போதும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ப்ளீச்சிங் செய்வதன் எளிமையான வழிமுறைகளை தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி பின்பற்றினால், சருமத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Steps To Get Bleach At Home

If you want to know what are the essential steps to get a bleach at home, then do not worry. Boldsky has made bleaching at home a simpler task! So, if you want to get an instant glow with the help of a bleach, here are the steps to follow.
Story first published: Wednesday, November 13, 2013, 11:15 [IST]
Desktop Bottom Promotion