Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!

அப்படி நெயில் பாலிஷ் போட்டுட்டு இருந்த பெண்கள், பின் விரல் நகங்களில் விரும்பிய டிசைன்களை வரைய ஆரம்பிச்சு, கஷ்டப்படாம வண்ணங்கள் பூசப்பட்ட ரெடிமேட் நகங்களை வாங்கி விரல்களில் பொருத்தி வந்தாங்க. ஆனா இப்ப அதையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டுட்டு, புது ட்ரெண்ட்-ஆ போட்டோ நெயில் ஆர்ட் பக்கம் திரும்பியுள்ளனர் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமா நெயில் ஆர்ட் அக்ரலிக் பெயிண்டால் நகத்தில் வரைவது. ஆனா போட்டோ நெயில் ஆர்ட்டில் எல்லாவற்றையும் மெஷின் பார்த்துக் கொள்ளும். அந்த ஆர்ட் மெஷினில் விரல் நகங்களை உள்ள பகுதியை வைத்து விரும்பிய டிசைனை தேர்வு செய்தால், முப்பதே வினாடியில் நகத்தில் விரும்பிய டிசைன் பதிந்துவிடும்.
இந்த மெஷினில் 3000த்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் இருக்கும். மேலும் இதில் ஒருவரின் போட்டோ, புடவையின் டிசைன் எதை வேண்டுமானாலும் நகத்தில் டிசைனாக போட்டுக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் வேண்டிய டிசைனை பென்டிரைவ் அல்லது மெமரிகார்டில் கொண்டு வந்தா போதும்.
போட்டோ நெயில் ஆர்ட் மெஷினில் டிசைன் போடும் போது முதலில் நகங்களில் வெள்ளை, கோல்டன் அல்லது சில்வர் நிற நெயில் பாலிஷ் போட்டு, அதன் மேல் விரும்பிய டிசைனை பதிவு செய்யணும். டிசைனை நகத்தில் போட்ட பிறகு டிரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷ் கொண்டு நகத்தின் மேல் ஒரு கோட்டிங் கொடுத்தால், அந்த அழகான நெயில் ஆர்ட் பதினைந்து நாட்கள் வரை கலையாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications