Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
அழகா மேக்கப் போட தரமான சாதனங்கள் வேணும்!

மேக்கப் பாக்ஸ் சாதனங்கள்
மேக் அப் சாதனங்களை வைப்பதற்கு தரமான பை ஒன்றை வாங்கவேண்டும். அதில் மேக் அப் கண்ணாடி, டுவீசர்ஸ், அழகு சாதன பொருட்கள், லிப்ஸ்டிக் போடும் ப்ரஸ், பவுடர் போடும் பஃப், ஸ்பாஞ்ச், ஐஷேடோ, கண்ணக் கதுப்பில் போட நிறங்கள் அவசியம்.
காட்டன் ரோல், மேக்கப் அகற்ற மற்றும் முகத்தைச் சுத்தம் செய்யத் தேவையானது. அதேபோல் காட்டன் பட்ஸ் தேவை. இவை ஐஷேடோ போடுவதற்கு சிறந்தவை. அத்தோடு ஐலைனர், மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றையும் இவற்றால் சரி செய்யலாம்.
அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
ஃபவுன்டேஷன் மற்றும் பவுடர் தடவுவதற்கு தேவையானது ஸ்பான்ச். சதுர அல்லது வட்ட வடிவில் இருப்பது சிறந்தது. ப்ளஷ் தடவ மிகவும் பிரஷ் முக்கியமானது. வாரம் ஒரு முறை பிரஷ்களை ஷாம்பூவால் சுத்தம் செய்வது நல்லது. ஸ்பான்ஜை தினமும் கழுவ வேண்டும். இல்லையென்றால் அது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தரமான சாதனங்கள்
மேக் அப் போடும் அனைத்து சாதனங்களும் சரியாக இருந்தால் உடனடியாக எளிதாக போட முடியும். சரியான, தரமான மேக் அப் சாதனங்கள் இருந்தால்தான் சருமத்தின் நிறம் பாதுகாப்பானதான இருக்கும். மேக் அப் ப்ரஸ் தரமான பிராண்டாக வாங்கினால் மட்டுமே அவை நீடித்து உளைக்கும். சருமத்தையும் உறுத்தாமல் இருக்கும். எத்தனை வருடங்களுக்கு அதை உபயோகிக்க வேண்டுமோ அதுவரை உபயோகித்து விட்டு பின்னர் வேறு ப்ரஸ், ஸ்பாஞ்ச் வாங்கலாம்.



Click it and Unblock the Notifications
