For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க...

இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும்.

|

செம்பருத்தி அழகான பூ மட்டும் கிடையாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய இந்த செம்பருத்தி பூ, ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் இலைகள், கூந்தல் சார்ந்த பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, ஸ்கால்ப் பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் மேலும் பலவற்றிற்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடியது.

Ways To Use Hibiscus For Growth And Nourishment Of Hair

இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும். செம்பருத்தி பூவை பயன்படுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா?

MOST READ: குளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!

இப்போது நாம் அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். எளிமையான மற்றும் பயனளிக்கக் கூடிய 5 வழிகளை இப்போது கூறப் போகிறேன். இந்த முறைகளுக்கு செம்பருத்தி இதழ்கள் மற்றும் இலைகளை நீங்கள் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரித்த முடி பராமரிப்பு பொருட்கள் செய்யலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Use Hibiscus For Growth And Nourishment Of Hair

Here are some simple ways to use hibiscus for growth and nourishment of hair. Read on to know more...
Desktop Bottom Promotion