Just In
- 8 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 53 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பொடுகுத் தொல்லைக்கு வெங்காயத்தைக் கொண்டு தீர்வு காண்பது எப்படி?
பொடுகுத் தொல்லை என்பது ஆரோக்கியமான கூந்தலின் பிரச்சினையாக மட்டும் இல்லாமல் அதன் அழகையும் கெடுத்து விடுகிறது .இந்த பொடுகுத் தொல்லை ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன.
பொடுகுத் தொல்லை என்பது ஆரோக்கியமான கூந்தலின் பிரச்சினையாக மட்டும் இல்லாமல் அதன் அழகையும் கெடுத்து விடுகிறது . நீங்கள் நிறைய முயற்சிகள் மேற்கொண்டும் இதற்கான பலன் மட்டும் கிடைத்த பாடில்லை.
உங்கள்
ஸ்கால்ப்பில்
தோன்றும்
இந்த
பொடுகு
வெளிப்படையாக
தெரியும்
போது
அது
உங்கள்
தோற்றத்தின்
அழகையே
மற்றவர்கள்
முன்னிலையில்
குறைத்து
விடவும்
செய்கிறது.
இந்த
பொடுகுத்
தொல்லை
ஏற்பட
நிறைய
காரணங்கள்
உள்ளன.
பொதுவாக
வறண்ட
சருமம்,
சோரியாஸிஸ்,
எக்ஸிமா
போன்றவற்றால்
ஏற்படுகிறது.
நீங்கள் மார்க்கெட்டில் இதற்காக நிறைய ஆன்டி டேன்ட்ரவ் சாம்புகளை பார்த்திருப்பீர்கள். அதை பயன்படுத்தவும் செய்து இருப்பீர்கள். ஆனால் அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கலால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயற்கை முறையை நாம் மேற்கொள்வது மட்டுமே. இந்த இயற்கை முறையில் வெங்காயம் பொடுகை ஒழிப்பதில் சிறந்த ஒன்றாகும். இந்த வெங்காய ஜூஸில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பொடுகுக்கு எதிராக செயல்பட்டு அதை போக்கி விடுகிறது.
இங்கே அதற்கான நிறைய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வெங்காய ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் 2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும் உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும். 2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும் உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.
2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும்
உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்
பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.
வெங்காய ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்
1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் ஜூஸ், 3-4 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும்
பிறகு இந்த கலவையை எடுத்து தலையில் மற்றும் கூந்தலில் தடவி மசாஜ் செய்யவும்
பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசி சாம்பு போட்டு அலசவும்.
வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் விரைவான மாற்றத்தை காணலாம்.
வெங்காய ஜூஸ், பேக்கிங் சோடா மற்றும் ஆலிவ் ஆயில்
1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும்
இந்த பேஸ்ட்டை தலையில் தடவி 20-25 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
இந்த முறையை மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.
வெங்காய ஜூஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரி ஆயில்
1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4-5 சொட்டுகள் டீ ட்ரி ஆயில் இவற்றை கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் தடவவும்
20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
வெங்காய ஜூஸ் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர்
4-5 சொட்டுகள் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் இவற்றை கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் ஊற்றி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.
வெங்காய ஜூஸ் மற்றும் மருதாணி பொடி
1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
இந்த பேஸ்ட்டை தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்
பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும்
வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் பொடுகு காணாமல் போய் விடும்.
வெங்காய ஜூஸ் மற்றும் முல்தானி மெட்டி
3 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டீ ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து கொள்ளவும்
இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
பிறகு 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
இந்த எளிய முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லைக்கு குட்பை சொல்லி விடலாம்.
வெங்காய ஜூஸ் மற்றும் வேப்பிலை ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் வேப்பிலை ஜூஸ் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் தடவவும்
10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
வாரத்திற்கு என்ற முறையில் இந்த முறையை பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.