For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி... எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்குவதற்கு பயனுள்ள சில வீட்டு வைத்திய முறைகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

சிலருக்கு தலைமுடி எண்ணெய் பசையாக இருப்பதைப் போல, வேர்க்கால்களிலும் மிக அதிக அளவில் எண்ணெய் சுரக்க ஆரம்பிக்கும். எண்ணெய் வழியும் தலையை உடையவர்கள் தினமும் தங்களது முடியைப் பராமரிக்க தலைக்கு குளிக்கின்றனர்.

ஆனால் நீங்கள் நீண்ட கூந்தலை உடையவராக இருந்தால் அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கூந்தல் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. மேலும் இயற்கையாகவே தலையில் சுரக்கும் எண்ணெய் பசையை நீங்கள் நீக்குவதால் முடிகள் பலவீனமாகி உதிரக் கூட வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to treat oil scalp with natural remedies at home

here we are giving some useful home remedies to treating oil scalp with natural remedies at home.
Story first published: Wednesday, October 24, 2018, 13:24 [IST]
Desktop Bottom Promotion