For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? எப்படி தேய்க்க வேண்டும்?... தெரிஞ்சிக்கோங்க...

தலைக்கு நாம் எண்ணெய் தேய்ப்பதே இல்லை. அப்படியே தேய்த்தாலும் முறையாக செய்வதில்லை. எப்படி தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அன்னை நமக்கு தினமும் தலையில் எண்ணெய் தடவி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். பள்ளி செல்லும்போது வரை அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நாம் தலைக்கு தவறாமல் எண்ணெய் தடவி தலைமுடியை அழகாக பராமரித்து வந்திருப்போம்.

Dos & Donts Of Oiling Your Hair

எண்ணெய் தடவுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நமது அன்னை நமக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார். ஆனால் அடுத்த சில வருடங்களில் நாம் அதனை மறந்து நமது விருப்பத்திற்கு ஏற்ப தலையில் எண்ணெய் தடவாமல் ஸ்டைல் என்று தலையை காய வைத்து பின்பு முடி உதிர்வு, முடி பிளவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dos & Don'ts Of Oiling Your Hair

Listed below are some dos and don'ts of oiling your hair
Story first published: Thursday, October 18, 2018, 12:56 [IST]
Desktop Bottom Promotion