For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கை முறையில் பொடுகை போக்குவதற்கான சிறந்த 20 சிகிச்சைகள்!!!

By Super
|

இன்றைய காலக் கட்டத்தில் பொடுகு என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. அது சுத்தமில்லாமல், மாசுபட்ட சூழலில் நடமாடுவதால் ஏற்படுவது. பொடுகு வருவதால் தலையில் அரிப்பு ஏற்படும், மேலும் முடியும் கொட்டத் தொடங்கும். அதனால் அது நம் தோற்றத்தை சீர்குலைத்து நம்பிக்கையை சாகடித்துவிடும்.

பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும். அதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். அதனால் பலர் பொடுகைப் போக்கும் ஷாம்பு வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு பொடுகை ஒழிக்கும் ஷாம்பு வாங்கும் சடங்கை முதலில் நிறுத்த வேண்டும்.

ஏனெனில் இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே, சிறந்த வழி. இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும். இப்போது பொடுகை போக்குவதற்கு சிறந்த 20 வீட்டு சிகிச்சைகளை கொடுத்துள்ளோம். அதை முயற்சி செய்து பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 best home remedies to get rid of dandruff | இயற்கை முறையில் பொடுகை போக்குவதற்கான சிறந்த 20 சிகிச்சைகள்!!!

Dandruff can be an image disaster and confidence slayer. To make matters worse, persistent itching can lead to acne! Skip the dandruff shampoo-buying ritual and check out 20 home remedies that will wash out your dandruff worries.
Desktop Bottom Promotion