Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
அக்னி வருது : கூந்தலை பத்திரமா பாத்துக்கங்க!

ஆயில் பாத்
கோடையில் கூந்தலில் ஈரப்பதம், எண்ணெய் தன்மை இருப்பது அவசியம். வாரம் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். அப்பொழுதுதான் ஈரத்தன்மையையும், தேவையான எண்ணெய் பசையையும் தக்கவைக்கும்.
கோடையில் வியர்வையினால் கூந்தல் அதிகம் பாதிக்கப்படும். வெளியே செல்லும் போது தலைமுடியை இருக்கி பின்னாமல் கொஞ்சம் லூஸாக பின்னி போடவும். வீட்டுக்கு வந்த பின்பு நன்றாக தலையினை விரித்துவிட்டு கொஞ்ச நேரம் காயவிட்டு சீவினால் கூந்தல் உதிர்வது குறையும்.
ஹேர் பேக்
கோடையில் கூந்தல் உடைந்து உதிரும் இதற்கு சிறந்த கூந்தல் பராமரிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும். வெளியே கிளம்பினாலே கூந்தலை துணியால் கட்டிக்கொள்ளலாம். கோடையில் டிரையரை உபயோகிக்க வேண்டாம். உங்கள் கூந்தலுக்கு எந்த ஷாம்பு ஏற்றதோ அதை மட்டும் பயன்படுத்தவும்.
கூந்தலை பராமரிக்க கண்டிசனர் போடுங்க. இது கூந்தலின் மென்மையை தக்கவைக்கும். ஹேர் பேக் கூந்தலுக்கு மிகவும் நல்லது. இயற்கையான வீட்டில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு பேக் போடலாம். முட்டை, தயிரில் ஊறிய வெந்தயம்,மருதாணி, செம்பருத்தி பூ இவைகளை பயன்படுத்தலாம்.
டென்சனை குறைங்க
உச்சந்தலையில் சுர்ரென்று ஏறும் அளவிற்கு கோபமோ, டென்சனோ படாதீங்க! அது உங்கள் கூந்தலுக்கு எதிரி. முடிந்தவரை டென்சனை குறைங்க அது உடலுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் நன்மை தரக்கூடியது. நுனிப்பகுதியில் உடைந்து விரிந்து விடும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு எதிரி. எனவே நுனிப் பகுதியை வெட்டிவிடுங்கள்.



Click it and Unblock the Notifications
