For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதங்களில் வெடிப்பு வர இது கூட ஒரு காரணமா இருக்கலாம்னு தெரியுமா?

பாத வெடிப்புகளை போக்க இயற்கையான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

பாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பாத வெடிப்பிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டுவிடக் கூடாது. இந்த பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது. இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் வலியை தருவதாகவும் உள்ளது. இந்த பாத வெடிப்புகள் மூலமாக கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்புகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது.

நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய முறைகளை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get ride of cracked heels naturally

How to get ride of cracked heels naturally
Story first published: Monday, November 6, 2017, 11:58 [IST]
Desktop Bottom Promotion