Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
யோகாவும், தியானமும் அனுஷ்காவின் அழகின் ரகசியம்!
Body Care
oi-Jaya
By Mayura Akilan

என்னோட உயரம் பற்றி சொல்லாதவர்களே இல்லை. அதுதான் என் ப்ளஸ். சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். வெஜிடேபிள்ஸ்தான் ஸ்கின்னுக்கு நல்லது. 8 மணிக்கு மேல் சாப்பிட மாட்டேன். எப்போதாவதுதான் அசைவ உணவுகள் சாப்பிடுவேன். கண்ணுல வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு வைக்கிறதைவிட தியானம் செய்வதுதான் பெட்டர்.
இதைத் தவிர அழகுக்கு என்று நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை. முதலில் அழகை விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று அனைவரும் உணர வேண்டும். ஆரோக்கியத்துக்காக தினமும் 40 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்கிறேன் தினசரி யோகா செய்கிறேன். அது மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தோடு அழகை தருகிறது.
அத்துடன் நிறைய தண்ணீரும் குடிக்கிறேன். யோகா உடம்பை கட்டுகோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் தோல் அழகாகிறது. இவைதான் எனது அழகு ரகசியங்கள்.
Comments
English summary



Click it and Unblock the Notifications