Latest Updates
-
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! -
திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க.. -
30 வருடம் கழித்து மேஷம் செல்லும் சனி: 2027-ல் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடும் 3 ராசிக்காரங்க இவங்கதான்! -
சுரைக்காய் இருந்தா இப்படி ஒரு பொடி அரைச்சு கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் ஜூஸ் - இவை உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? டாக்டர் பதில் இதோ!
குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி?
முடியுதிர்வு என்பது தலை முடிப் பிரச்சனைகளிலேயே அனைவரையும் அதிகம் கவலைக்குள்ளாக்கக்கூடிய ஒன்று. உண்மையிலேயே நம் தலை முடியை இழப்பது வேதனையையும் சோகத்தையும் தரக்கூடிய ஒரு விஷயம்
Beauty
oi-Lekhaka
By Srinivasan P M
முடியுதிர்வு குளிரினால் மயிர்க்கால்கள் பாதிப்படைந்து வலுவிழந்துவிடுவதால் ஏற்படுகிறது.
சில நேரங்க்ளில் பொடுகு போன்ற பிரச்சனைகளும் முடியுதிர்வைத் தூண்டும். குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்கள் இந்த பொடுகுப் பிரச்சனையால் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.

எனவே குளிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பின்வரும் குறிப்புகள் மூலம் தெரிந்துகொள்ளவும்.
Comments
Read more about: beauty tips hair care dandruff home remedies அழகுக் குறிப்பு கூந்தல் பராமரிப்பு பொடுகு
English summary
how to prevent hair loss in winters
Story first published: Tuesday, November 22, 2016, 19:00 [IST]
Other articles published on Nov 22, 2016



Click it and Unblock the Notifications
