Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 5 ராசிக்காரங்க சவால்களை சாதனையாக மாற்றும் அதிபுத்திசாலிகளாம்... இவங்களால முடியாதது எதுவுமே இல்ல...!
அனைவருக்குமே மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமென்ற கனவு இருக்கும், ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற வெறும் கனவுகள் மட்டும் போதாது. தன்னம்பிக்கையுடன் கூடிய புத்திசாலித்தனம் வேண்டும். வாழ்க்கையில் அனைவருக்கும் சில சமயம் தடைகள் வரும், ஆனால் அது ஒருபோதும் உங்களின் ஓட்டத்தை தடைசெய்ய அனுமதிக்கக்கூடாது.
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்கள் முன் தோன்றும் தடைகளை பார்த்து பின்வாங்கி விடுவார்கள், ஆனால் சில ராசிக்காரர்கள், சவால்களை சாதனையாக மாற்றும் அதிபுத்திசாலித்தனத்தையும், சாமர்த்தியத்தையும் கொண்டுள்ளனர். இந்த பதிவில் தடைகற்களை படிக்கட்டுகளாக மாற்றும் அதிபுத்திசாலி ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் தைரியம் மற்றும் மனஉறுதியின் உருவமாக இருக்கிறார்கள். ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது, அவர்கள் அதிலிருந்து பின்வாங்குவதில்லை, அவர்கள் தங்கள் தைரியம் மற்றும் ஆற்றல் மூலம் முழு சக்தியுடன் முன் செல்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் தடைகளை தங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக பார்க்கிறது.
அவர்களின் இடைவிடாத உந்துதல் மற்றும் அச்சமற்ற அணுகுமுறை ஒவ்வொரு தடைக்கல்லையும் வெற்றிப்படியாக மாற்ற அவர்களுக்கு உதவுகிறது. மேஷ ராசிக்காரர்கள் தங்கள் நம்பிக்கையால் உலகையே வெல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.
மிதுனம்
புத்திக்கூர்மையின் கிரகமான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் மன தூண்டுதல் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். வாழ்க்கை சவாலாக மாறும்போது, மிதுன ராசிக்காரர்கள் தந்திரக்காரர்களாக மாறுகிறார்கள். அவர்கள் தங்கள் விரைவான புத்திசாலித்தனத்தையும் திறமையையும் பயன்படுத்தி சவால்களை லாவகமாக கடக்கவும், மற்றவர்கள் கவனிக்காத தீர்வுகளைக் கண்டறியவும் முயலுவார்கள்.
மிதுன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை சவால்கள் என்பது வெற்றிக்கான வாய்ப்புகள்தான். அவர்கள் தங்கள் கூர்மையான அறிவு மற்றும் தந்திரமான அணுகுமுறையால் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுகிறார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், இருண்ட காலங்களில் கூட பிரகாசமாக பிரகாசிப்பார்கள். துன்பங்களை எதிர்கொள்ளும்போது, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் நம்பிக்கையைப் பயன்படுத்தி அதிலிருந்து வெளிவர தங்கள் அணுகுமுறையைப் மாற்றிக்கொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் திறமைகளையும், தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக சவால்களை பார்க்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு, ஒவ்வொரு பின்னடைவும் ஒரு பெரிய செயல்திறனாக மாறும், மேலும் அவர்கள் எப்போதும் தடைகளை கடந்து முதலிடத்தில் ஜொலிக்கிறார்கள்.
விருச்சிகம்
புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் மாற்றத்தின் நிபுணர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளில் செழித்து, சவால்களை தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக கவனமாக பயன்படுத்துகின்றனர்.
விருச்சிக ராசிக்காரர்கள் தடைகளை மட்டும் கடப்பதில்லை, மாறாக அவர்கள் வலுவாகவும் புத்திசாலித்தனமாகவும் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். பிரச்சினைகளில் ஆழமாக மூழ்கி நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அவர்களின் திறன், வலியை சக்தியாக மாற்றுவதில் அவர்களை இணையற்றவர்களாக மாற்றுகிறது.
மகரம்
சனியால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், சவால்களை தந்திரமான அணுகுமுறையுடனும், அசைக்க முடியாத உறுதியுடனும் அணுகுவார்கள். அவர்கள் தடைகளை தங்கள் இறுதி இலக்குகளை நோக்கி செல்ல உதவும் படிக்கட்டுகளாக பார்க்கிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள், சவால்களை வாய்ப்புகளாக மாற்ற, கவனமாகத் திட்டமிட்டு அயராது உழைப்பார்கள். அவர்களின் ஒழுக்கமான அணுகுமுறை ஒவ்வொரு பின்னடைவையும் வெற்றிக்கான அமைப்பாக மாற்றுவதை உறுதி செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
