Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமான வாரமாக இருக்கப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா
ஒவ்வொரு வாரமும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை. சிலருக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாகவும், சிலருக்கு சோதனையான வாரமாகவும் இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான பலன்களைப் புரிந்துகொள்வது அவசியம். இது அந்த எதிர்காலத்தை துணிச்சலுடன் எதிர்கொள்ள உதவும்.
ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் உடல்நலம், நிதி நிலை மற்றும் தொழில் மாற்றங்கள் என அனைத்திலும் பிரதிபலிக்கும். கிரக மற்றும் ராசி மாற்றங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நன்மைகளை வழங்குகின்றன என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

வரப்போகிற வாரத்தில் சில ராசிக்காரர்கள் அவர்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கப்போகிறது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
அடுத்த 7 நாட்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். இது புதிய பொறுப்புகளையும், அதிகாரத்தையும் தரும் வாரமாக இருக்கும். பெரும்பாலும், இந்த வாரம் வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியும் உங்களைத் தேடி வரும். இந்த வாரம் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்கக்கூடிய நேரம் இது என்பதில் சந்தேகமில்லை. இந்த வாரம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வமும், புகழும் உங்களைத் தேடி வரும் நேரம் வாரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். புதிய முதலீடுகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். இது சிறப்பான எதிர்காலத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் காலம் இது என்பதில் சந்தேகமில்லை. உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் நிகழும் காலம் இது.
தனுசு
இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும். இந்த வாரம் பயணங்கள் நிறைந்த மாதமாக இருக்கும், மேலும் நிதி முதலீடுகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இது சிறந்த நேரம் என்பதில் சந்தேகமில்லை. பல வழிகளில் உங்களுக்கு நன்மைகள் தேடிவரும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு காத்திருக்கிறது. அனைத்து நிதி நெருக்கடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இதுவே சிறந்த நேரம். வரவிருக்கும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் வெற்றிக்கு உங்களை தயார்படுத்தும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் சிறப்பான அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். அவர்கள் துணையுடன் உணர்வுரீதியாக நெருக்கமாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதில் சந்தேகமில்லை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சாதகமான வாரம் உங்களுக்கு காத்திருக்கிறது. பொருளாதாரரீதியாக இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பல நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. எந்தவொரு விஷயத்தையும் ஆக்கப்பூர்வமாகக் கையாண்டு அதில் வெற்றியைக் காண இது மிகவும் சாதகமான நேரம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
