Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
நவகிரகங்களில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் அமைந்தால் அவர்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும். சுக்கிரனின் ஒவ்வொரு மாற்றமும், குறிப்பாக ராசி மற்றும் நட்சத்திர மாற்றம், அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது சுக்கிரன் 27 நட்சத்திரங்களில் 22வது நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ளார். சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கப் போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சுக்கிரன் திருவோண நட்சத்திரத்தில் நுழையும் போது மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற வாய்ப்புகள் உருவாகும். இதனால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் நிதிநிலையை உறுதிப்படுத்த முடியும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் புதிய வேலைக்கான தேடலை தைரியமாகத் தொடங்கலாம்.
வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் லாபம் அவர்களை பணக்காரராக்கும். மேலும் எதிர்காலத்திற்காக அவர்கள் பணத்தை சேமிக்க முடியும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து இப்போது வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் வளரும்.
கன்னி
சுக்கிரன் திருவோணம் நட்சத்திரத்தில் நுழைவதால் கன்னி ராசியினருக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. அவர்களின் துன்பங்கள் பஞ்சு போல பறக்கப்போகிறது. வேலையில் அவர்களின் செயல்திறன் வெகுவாக பாராட்டப்படும். அவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலையில் நுழைவதற்கான அதிர்ஷ்டம் ஏற்படும். பல புதிய பொறுப்புகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படலாம்.
அவர்களின் நலன் மட்டுமின்றி, அவர்களுடன் இருப்பவர்களின் நலனுக்காகவும் அவர்கள் உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இது லாபங்கள் நிறைந்த காலமாக இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க நினைத்த பல விஷயங்களை இப்போது சாதிக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அவர்கள் ஆசைப்பட்ட வாழ்வை வாழப்போகும் நேரம் அவர்களுக்கு வந்துவிட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். தங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான அதிர்ஷ்டத்தை அவர்கள் பெறுவார்கள். அவர்கள் நீண்ட காலம் செல்ல காத்திருந்த இடத்திற்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் அவர்களின் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும்.
அவர்களின் திறமையால் அலுவலகத்தில் சிறந்த பணியாளர் என்று பாராட்டைப் பெறுவார்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தில் பெரும் லாபத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும். சொந்தமாக புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நெருக்கம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
