Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
2025-ல் நடக்கும் முதல் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஜனவரி 04 முதல் இந்த 3 ராசியின் செல்வம் உயரப்போகுது..
Venus Transit In Sathayam Nakshatra On 04 January 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
கிரகங்களில் சுக்கிரன் செல்வம், அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். எனவே சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் தெரியும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 04 ஆம் தேதி சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

27 நட்சத்திரங்களில் சதயம் 24 ஆவது நட்சத்திரமாகும். இந்த சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். ராகுவின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். இப்போது சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோருடனான உறவு வலுவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். கையில் பணம் அதிகம் சேரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் இலக்குகளை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். நிறைய தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய கார், வீடு, சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications