Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
12 மாதங்கள் கழித்து நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: டிசம்பர் 20 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்...
Venus Transit In Sagittarius On 20 December 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியுமாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
தற்போது சுக்கிரன் செவ்வாயின் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். இந்த சுக்கிர பெயர்ச்சியின் போது சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவானாவார். மங்களகரமான குரு பகவானின் ராசிக்குள் சுக்கிரன் சுமார் 12 மாதங்கள் கழித்து நுழையவுள்ளார்.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள், தொழிலில் முன்னேற்றம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
டிசம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியின் போது துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் பலவீனமடைவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி
டிசம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியின் போது கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவம் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
தனுசு
டிசம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியின் போது தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் மதிக்கப்படும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications