Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் பணத்தை மூட்டைக்கட்டப் போகிறார்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன, இதன்மூலம் கிரகங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். சுக்கிரனின் நிலையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிரனின் மாற்றம் திருமணம், ஆடம்பரம், காதல் மற்றும் செல்வம் நிதிநிலையில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். சுக்கிரன் ஒவ்வொரு 26 நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறார் மற்றும் ஒவ்வொரு 13-14 நாட்களுக்கும் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார்.

டிசம்பர் மாதத்தில், சுக்கிரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 20 ஆம் தேதி, சுக்கிரன் மூல நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார், அதன்பின் டிசம்பர் 30 ஆம் தேதி, அது பூராட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவார்.
சுக்கிரனின் இந்த மாற்றத்தின் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரப்போகிறது. இந்த பதிவில் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப் போகிறது. இது உங்கள் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைய வழிவகுக்கும். குறிப்பாக சர்வதேச பயணத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம், இது உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு பயனளிக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு, அதற்கான நேரம் வந்துவிட்டது.
உங்கள் இலக்குகளை அடைய உங்கள் பெற்றோர் மற்றும் மேலதிகாரிகள் உதவுவார்கள். இந்த காலகட்டம் உடன்பிறப்புகளுடன் அமைதியான உறவுகளை ஏற்படுத்துகிறது, இது குடும்ப உறவு மற்றும் பாசத்தின் உணர்வை ஊக்குவிக்கும். உங்கள் வழியில் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், இந்த அதிர்ஷ்டமான தருணம் உங்களை தனிப்பட்ட வளர்ச்சி, மனநிறைவு மற்றும் சாதனைகளுக்கு வழிவகுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வது அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு பெரிய வெற்றியைத் தரும் மற்றும் கணிசமான லாபத்தையும் தரும். இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்கள் தங்களின் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள். வேலை தொடர்பான பயணங்கள் லாபகரமாக இருக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மூலம் சில நற்செயதிகளைப் பெறலாம்.
சுக்கிர பெயர்ச்சியால் அவர்களின் தனிப்பட்ட உறவுகள் வலுப்படலாம், உடன்பிறந்தவர்களுடனான பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். சுக்கிரனின் ஆசீர்வாதம் உங்கள் சாதனைக்கான பாதையை பலப்படுத்துகிறது. உங்கள் இலக்குகளை அடையவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டைத் தொடரவும் இந்த சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வது மகத்தான அதிர்ஷ்டத்தை வழங்குகிறது. இந்த கிரக மாற்றம் அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தலாம், இதுவரை தொழில் வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பண ஆதாயங்கள் தேடிவரும், இது அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தும்.
நீண்ட கால குடும்ப பிரச்சினைகள் அல்லது உங்களைத் தொந்தரவு செய்யும் ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வரலாம். மேலதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள், இது உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு, இந்த கிரக மாற்றம் லாபகரமான வாய்ப்புகளையும், வெகுமதிகளையும் வழங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
