Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: நவம்பரில் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்...
Venus Transit In Libra On 02 November 2025: நவகிரகங்களின் செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், அசுரர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றிற்கு காரணியாவார். ஒருவரது திருமண மற்றும் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமானால், சுக்கிரன் ஜாதகத்தில் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் இருப்பார். இந்நிலையில் சுக்கிரன் நவம்பர் 02 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பரில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த பெயர்ச்சியால் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை கவர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. தலைமைத்துவ குணங்கள் மேம்படும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. தொழிலதிபர்கள் சுக்கிரனின் ஆசியால் பெரிய ஆர்டர்களைப் பெறுவார்கள். இதன் மூலம் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தடைபட்டு வந்த வேலைகளும் சிறப்பாக முடியும். நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
