Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜூலை மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக செல்வம், ஆடம்பரம் மற்றும் உறவுகளின் அதிபதியாக விளங்கும் சுக்கிரன் இந்த மாதத்தில் தனது ராசியை மாற்றப்போகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

ஜூலை 04 ஆம் தேதி சுக்கிரன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வது மிகவும் முக்கியமான கிரக மாற்றமாகக் கருதப்படுகிறது. இது சில ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, காதல் உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை தரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைவதால் அவர்கள் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக சிறப்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பல வழிகளில் வருமானம் ஈட்ட முடியும்.
வியாபாரிகளுக்கு கிடைக்கும் எதிர்பாராத லாபம் அவர்களை ஆச்சரியப்படுத்தும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்கள் அலுவலக சூழல்கள் மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் அவர்களின் அதிகாரமும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் வருமானம் மேம்பட வாய்ப்புள்ளது, மேலும் இந்த காலத்தில் கூடுதல் வருமானத்திற்கான வழிகள் கிடைக்கக்கூடும்.
நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணை நிற்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொழில் விரிவாக்கம் அல்லது புதிய யோசனைகள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படத் தொடங்குவதை அவர்கள் காண்பார்கள். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும், இது அவர்களுக்கு அலுவலகத்தில் மரியாதையைப் பெற்றுத்தரும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால் இது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரக மாற்றமாக இருக்கும். அவர்கள் வேலையிலோ அல்லது தொழிலிலோ மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர்மறையான பலன்களையும், பெரிய வெற்றிகளையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், மேலும் அவர்களுக்குப் பல வருமான வாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
கடந்த காலத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் நேரம் இது. வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ கிடைக்கக்கூடும். மொத்தத்தில் இது அவர்களுக்கு வசந்த காலமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு பெரிய வெற்றியைத் தரும் மற்றும் கணிசமான லாபத்தையும் தரும். இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்கள் தங்களின் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள். வேலை தொடர்பான பயணங்கள் லாபகரமாக இருக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மூலம் சில நற்செயதிகளைப் பெறலாம்.
சுக்கிர பெயர்ச்சியால் அவர்களின் தனிப்பட்ட உறவுகள் வலுப்படலாம், உடன்பிறந்தவர்களுடனான பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். சுக்கிரனின் ஆசீர்வாதம் உங்கள் சாதனைக்கான பாதையை பலப்படுத்துகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அதிர்ஷ்டக் கதவை திறக்கப்போகிறது. இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் சவாலான பணிகள் இந்த காலகட்டத்தில் சரியாக முடிக்கப்படும். இது அவர்களுக்கு வெற்றிகரமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரப்போகிறது.
வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம், ஏனெனில் இந்த காலம் அறிவுசார் நோக்கங்களையும் சர்வதேச பயண வாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த காலகட்டத்தில் பொதுவாக மாணவர்கள் கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனையை எதிர்பார்க்கலாம், இது கல்வி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

