Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..!
Venus Transit In Kettai Nakshatra On 09 December 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு மாதம் வரை ஒரு ராசியில் இருப்பதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சுக்கிரன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 09 ஆம் தேதி சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன். சுக்கிரன் இந்த கேட்டை நட்சத்திரத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் பண பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, சமூகத்தில் கௌரவமும் அதிகரிக்கும். இப்போது கேட்டை நட்சத்திரம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலையில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். சொத்து தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்ச்த்திர பெயர்ச்சியால் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகம் மற்றும் முதலீடுகளில் எதிர்பாராத லாபத்தைப் பெறக்கூடும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக தைரியமும், வீரமும் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொந்தமாக தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும் மற்றும் அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
