Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் 22 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப்போகுது...
Venus Transit In Avittam Nakshatra On December 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசிளை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி சுக்கிரன் அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏராளமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சுக்கிரனின் ஆசியால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக பலவித நன்மைகளைப் பெறுவீர்கள். சம்பளத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்கள் எதிர்காலத்தில் நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
