Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்...
Venus Transit In Aries 2025: ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வர்.
இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது சுக்கிரன் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் மே மாதம் 31 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். இந்த மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ராசிக்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் எதிர்பாராத நன்மைகளைப் பெறவுள்ளனர். அதுவும் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள். வணிகர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். இதன் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் ஆசியால் நல்ல பணத்தை சம்பாதிக்கும் வழிகள் கிடைக்கும். இதனால் நிறைய செல்வத்தை குவிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முடியும். தொழிலில் அதிக அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, ஆரோக்கியம் மேம்படும்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
