Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
சுக்கிரனின் அருளால் 2025-ல் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit 2025: ஜோதிடக் கணிப்புகளின் படி, 2025-ல் பல முக்கிய கிரகங்களும், நட்சத்திரங்களும் தங்கள் நிலையில் மாற்றங்களைச் செய்கின்றன, அவை மக்களின் தலைவிதியையும், அதிர்ஷ்டத்தையும் தீர்மானிக்கும். சுக்கிரன் 2025-ல் 10 முறை மாற்றமடைய இருக்கிறார். இது பல ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.
சுக்கிரன் இந்த ஆண்டு பலமுறை தனது சொந்த ராசியிலும் உச்ச ராசியிலும் சஞ்சரிப்பார். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் 2025-ல் நடக்கும் பல்வேறு சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2025-ல் மேஷ ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சிகளால் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க பல வாய்ப்புகளைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும் ஒரு திட்டத்தைத் தொடங்கலாம். வணிகர்கள் வெவ்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தை சம்பாதிக்கலாம். வேலை தேடுபவர்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த பதவிகளைப் பெறலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். வேலையில் உள்ள மேஷ ராசிக்காரர்கள் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம் மற்றும் அவர்களின் கடின முயற்சியால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் வெகுவாக மேம்படும்.
விருச்சிகம்
சுக்கிர பெயர்ச்சியால் 2025-ல் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் வெகுவாக உயர்கிறது மற்றும் புதிய வருமானங்களுக்கான வழிகள் திறக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும். அவர்களின் உறவு வலுவடைந்து காதல் வாழ்க்கையில் உற்சாகம் இருக்கும்.
2025 ஆம் ஆண்டு சுக்கிர பெயர்ச்சியின் சாதகமான பலன்களால் இந்த ஆண்டில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான ஒருவரை எதிர்பார்க்கலாம் மற்றும் அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு
2025 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் பல சாதகமான நன்மைகளை அளிக்கும். வேலை செய்யுமிடத்தில் மக்கள் புதிய வேலை மற்றும் பொறுப்புகளை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் தங்களின் சிறந்த முயற்சியால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தின் சுப பலன்களால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவார்கள். அவர்களின் வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதுடன், அவர்கள் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

