Latest Updates
-
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசிக்காரங்க பிறவியிலேயே பெரிய சைக்கோவாக இருப்பர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடம் பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறந்த ராசி அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் சில நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் இருக்கும்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் சைக்கோக்களுக்குரிய குணங்கள் இருக்கும். சைக்கோ மனநிலை என்பது ஒரு ஆபத்தான மனநிலையாகும். சைக்கோ மனநிலை என்பது மற்றவர்கள் மீது பச்சாதாபம் இல்லாமை, தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுதல், மனநிலை மாற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகள் மீதான விருப்பம் போன்ற பல ஆபத்தான குணங்களைக் கொண்டிருப்பது. இருப்பினும், இந்த பண்புகளைக் கொண்டிருக்கும் அனைவரும் மனநோயாளிகள் அல்ல, ஆனால் அவர்கள் நிச்சயம் ஆபத்தானவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த ஆபத்தான சைக்கோ மனநிலை சாதாரண அளவை கொஞ்சம் அதிகமாக இருக்கும். இவர்களுடன் பழகுவது என்பது எப்போதும் வெடிகுண்டு பக்கத்தில் இருப்பது போலவே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சைக்கோவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் வலுவான தலைமைத்துவ குணங்களும், மனஉறுதியும் தொடர்புடையவர்கள். இருப்பினும், சில அவர்களின் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்படும் தன்மை அவர்களின் சைக்கித்தனமான பண்புகளை வெளிப்படுத்த வழிவகுக்கும். மேஷ ராசிக்காரர்கள் சில சமயங்களில் தங்கள் இலக்குகளை அடையும்போது சூழ்ச்சித்தனமான நடத்தையைக் காட்டக்கூடும். அவர்கள் தங்கள் வெற்றிக்காக பெரும்பாலும் குறுக்கு வழிகளில் செயல்படுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சிக்கலான இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் சிறப்பான தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டுள்ளனர் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டவர்கள். இருப்பினும், இந்த தகவமைப்புத் திறன் சில நேரங்களில் நம்பகத்தன்மையின்மைக்கும், சுயநலமான செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும். மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலும் சீரற்ற நடத்தையைக் காட்டலாம், வெவ்வேறு ஆளுமைகளுக்கு இடையில் எளிதாக மாறலாம், இது அவர்களை சைக்கோத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட வைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரும் தங்களை கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்கள் கம்பீரமானவர்களாகவும், கவர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் இயற்கையான காந்தத்தன்மையைக் கொண்டுள்ளனர் மற்றும் பெரும்பாலும் அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்க்கிறார்கள். இருப்பினும், அவர்களின் தொடர்ச்சியான கவனத்துக்கான தேவை மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காக மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குணம் போன்றவை அவர்களின் சைக்கோ முகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் தங்களை மற்றவர்கள் புறக்கணிக்கும் போது முழு சைக்கோவாக மாறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் தீவிர உணர்ச்சிகளுடனும், மர்மமான இயல்புகளுடனும் தொடர்புடையவர்கள். அவர்கள் கூர்மையான அறிவுத்திறனைக் கொண்டுள்ளனர், மேலும் உறுதியான மனதையும் கொண்டுள்ளார்கள். இருப்பினும், அவர்களின் தீவிர உந்துதல் சில நேரங்களில் அவர்களை மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம் மற்றும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யலாம். அவர்களை ஒருவர் காயப்படுத்திவிட்டால் அவர்களை பழிவாங்காமல் விட மாட்டார்கள். அவர்களின் பழிவாங்கல் மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
