Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 22 April 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கஷ்டமான நாளாக இருக்கப்போகுதாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இன்று சாதாரணமான நாளாக இருக்கும். காதல் உறவுகளில் நல்லிணக்கம் நிலவும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் முதலாளி உங்களுக்கு ஒரு பொறுப்பு நிறைந்த பணியை வழங்கக்கூடும், அதற்காக நீங்கள் உங்கள் சக ஊழியர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். புதிய முயற்சியைத் தொடங்க இது சரியான நாள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒரு நல்ல நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கலாம். உங்கள் நிதிநிலையை அதிகரிக்கும் புதிய திட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சொத்து தொடர்பான தகராறு அதிகரிக்கக்கூடும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கலாம். இருப்பினும், வணிகர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் ஆன்மீக நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டுவீர்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். நீங்கள் கூட்டு வணிகத்தில் இருந்தால், ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் கூடுதல் கவனமாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
கடகம்
இன்று சில பெரிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் நாளாக இருக்கலாம். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அமைதியான முறையில் தீர்க்கப்படும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது மிகவும் சாதகமான நாள். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று தவறான செயல்களில் உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான பலன்களைத் தரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், ஆனால் சில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உங்கள் அதிர்ஷ்டம் இன்று உங்கள் முயற்சிகளை ஆதரிக்கும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவைத் தருவார்கள். இருப்பினும், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கிய பிரச்சினைகள் பதற்றத்தை ஏற்படுத்தலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். இன்று நேர்மறையான சம்பவங்கள் வாழ்வில் நிறைந்திருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மேலும் தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு, உறவில் நல்லிணக்கம் மீண்டும் வரும். செல்வாக்குமிக்க நபர்களுடனான தொடர்புகளிலிருந்து லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டிற்கு வரும் ஒரு நல்ல செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் சில சவால்களைத் தரக்கூடும். எனவே அபாயகரமான முயற்சிகளைத் தவிர்க்கவும். சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். ஒரு புதிய வணிக முயற்சி உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் நிலவும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது உறவுகளை சீர்குலைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மரியாதை மற்றும் அங்கீகாரத்தைக் கொடுக்கும். நீங்கள் வேலை மாற திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கான நல்ல வாய்ப்பு அமையும். இருப்பினும், குடும்ப உறுப்பினரின் திடீர் உடல்நலக் குறைவு கவலையை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். வேலை சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் மரியாதை மற்றும் அங்கீகாரத்தைக் கொடுக்கும். நீங்கள் வேலை மாற திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கான நல்ல வாய்ப்பு அமையும். இருப்பினும், குடும்ப உறுப்பினரின் திடீர் உடல்நலக் குறைவு கவலையை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். வேலை சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாகவும், நிறைவாகவும் இருக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறலாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது உங்களை அமைதியற்றதாக மாற்றும். முக்கியமான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் கவனமாக இருங்கள். உங்கள் தொழில் சம்பந்தமாக ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கலவையான நாளை எதிர்பார்க்கலாம். உங்களின் மன குழப்பத்தால் முக்கியமான பணிகளில் தடைகள் ஏற்படும். மற்றவர்களை நம்புவதில் கவனம் அவசியம், ஏனெனில் அது சாதகமற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும். தவறுகளைத் தவிர்க்க, எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன் முடிவுகளை நன்கு சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள். உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுங்கள், ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பயனுள்ள நாளாக இருக்கும். இருப்பினும், குடும்பத்திற்குள் சில கருத்து வேறுபாடுகளை நீங்கள் சந்திக்க நேரிடும், மேலும் குடும்பத்தில் ஒருவர் உங்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடும். அலுவலக்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது, இது உங்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். உங்கள் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் அல்லது அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











