Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
Today Rasi Palan 20 November 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. அனுசம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் முக்கியமான வேலை வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் கூட்டாண்மையில் எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது சிக்கலை ஏற்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் சில நல்ல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் தவறு நேர வாய்ப்புள்ளது. கேட்பதை நம்பி எதையும் செய்யாதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் செல்வம் பெருகும். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வேலையைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். இன்று வெற்றிகள் குவியும். மாணவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் நிறைவேறும். முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எந்தவொரு சட்ட விஷயமும் உங்களை தொந்தரவு செய்யும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களுக்கு பிடித்தது தொலைந்து போயிருந்தால், அது கிடைக்கும். யாருடைய விஷயத்தையும் அதிகம் பேசாதீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால் அதுவும் தீர்க்கப்படும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனதில் சில குழப்பங்கள் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் சில புதிய பிரச்சனைகள் வரலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். உடல்நலம் குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள், இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்களை வரலாம். யாருக்காவது கடன் கொடுத்தால், நீங்கள் அதைத் திரும்பப் பெறலாம்,. நிலுவையில் இருந்த வேலைகள் முடிக்கப்படும். பணியிடத்தில் உங்கள் முதலாளி சொல்வதில் முழு கவனம் செலுத்த இன்று. உங்கள் எதிர்காலம் குறித்து முக்கியமான முடிவை எடுக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், அதை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் புதிய எதிரிகள் சிலர் உருவாகலாம். உங்கள் பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களேஸ இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். . இதனால் தினசரி வழக்கத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும். மூதாதையர் சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் யாரையும் சார்ந்திருக்காதீர்கள் உங்கள் வணிகத் திட்டங்கள் வேகம் முன்னேறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ,இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும் .நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று தொழில் ரீதியாக நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். யாரிடமாவது தகராறு இருந்தால் அதுவும் தீர்க்கப்படும். நீங்கள் ஒரு சொத்தை வாங்க விரும்பினால், அதன் ஆவணங்களில் கவனம் செலுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











