Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
Today Rasi Palan 16 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. அஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். பணியிடத்தில் எந்த அரசியலிலும் இருந்து விலகி இருக்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டால், நல்ல வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இன்று யாரையும் நம்பக்கூடாது. கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண உறவுகளில் கசப்பு ஏற்படலாம், எனவே கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நாளின் தொடக்கம் சற்று மோசமாக இருக்கும். ஆனால் போக போகசிறப்பு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் முக்கிய ஆவணங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். எந்த எதிரியையும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். தம்பதிகளிடையே வாக்குவாம் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சில புதிய வேலைகளைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால் பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும். வேலை சம்பந்தமாக சில பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால் அவை நீங்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திற்கு எதிராக நீங்கள் எதையும் செய்யக்கூடாது. உங்களின் சிறிய கவனக்குறைவால் சில இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் தவறான பாதையில் செல்லலாம். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை விஷயத்தில் உங்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் சகோதரர்களுடனான உறவில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது நீங்கும். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்களின் மன உறுதி அதிகமாக இருக்கும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உடல்நலம் சம்பந்தமாக சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரம் செய்பவர்களின் எந்தவொரு ஒப்பந்தமும் அவர்கள் செய்யும் சில தவறுகளால் சிக்கிக்கொள்ளலாம். வேலைகளில் டென்ஷனாக இருப்பீர்கள்
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வேலையில் ஏதேனும் தவறு இருந்தால், அதில் முழு கவனம் செலுத்தி, புதிய வீடு வாங்க திட்டமிடலாம். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தவறான உணவுப் பழக்கத்தால் இன்று பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று குழப்பமான நாளாக இருக்கும். சில சிறப்பு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அவசரம் காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு குழப்பமானதாக இருக்கும். அவசரம் காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளில் இருந்தும் பெரிய அளவில் நிவாரணம் பெறுவீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தொடர்பான எந்தவொரு விஷயமும் உங்களை தொந்தரவு செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











