Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மூல திரிகோண ராஜயோகம்.. இந்த 5 ராசியினருக்கு நல்ல நிதி வாய்ப்புகள் கிடைக்கும்..!
ஜோதிடம் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.. இதன் மூலமாக நம் ஜனன ஜாதகத்தை அற்றியும் எந்த கிரகம் என்ன பலன்களை தரும் என்பது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்...
அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி (செப்டம்பர் 2024) அன்று புதன் கன்னி ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சுக்கிரன் அதன் மூல ராசியான துலாம் ராசியிலும், சனி அதன் மூல ராசியான கும்பத்திலும் இருப்பது சிறப்பு. இப்படிப்பட்ட நிலையில் புதன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் மூல திரிகோண ராஜயோகம் உருவாகியது.. இதனால் இப்போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பலவிதமான பலன்கள் கிடைக்கப் போகிறது.

1. மேஷம்
இந்த ராசிக்காரர்கள் மூல திரிகோண ராஜயோகத்தின் முழுப் பலனைப் பெற போகிறார்கள்.. இதனால் உங்கள் நிதி நிலை அதிகரிக்கும்.. நீங்கள் வேலையில் இருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நீங்கள் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்..
2. கன்னி
இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதே சமயம், உங்களின் எந்தப் பணியும் நிதிச் சூழ்நிலையால் தடைப்பட்டிருந்தால், இப்போது அது நடக்கும்.. மூல திரிகோண ராஜயோகத்தால் உங்களின் காலம் மாறபப்போகிரது..
3. துலாம்
இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரம் தொடர்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.. இது தவிர, வேலை செய்பவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய சலுகைகளையும் பெறலாம்.
4. கும்பம்
இந்த ராசிக்காரர்கள் முன்பு செய்த கடின உழைப்பின் பலனையும், நம்பிக்கை இழந்த நிலையையும் தற்போது பெறப் போகிறார்கள். இந்த ராசியின் அதிபதி சனி இப்போது உங்கள் விதியின் கதவுகளைத் திறக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு வேலை வாய்ப்புகளும் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்..
5. மீனம்
இந்த ராசிக்காரர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பாக பூர்வீகச் சொத்தைப் பெறுவதற்காக நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், இப்போது அதை சாதாரணாமாக பெறுவார்கள்.. உங்கள் சம்பளம் அதிகரிக்கும்.. இது உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications