Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சூரியன்-எமன் சேர்க்கை: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது...
Sun Yama Conjunction On 23 January 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 23 ஆம் தேதி மகர ராசியில் இருக்கும் சூரியன் எமனுடன் சேர்ந்து ஒரு சிறப்பான சேர்க்கை உருவாகவுள்ளது. அதுவும் இந்நிலையில் சூரியனும், எமனும் 0 டிகிரி இடைவெளியில் இருப்பார்கள். இந்து மதத்தில் எமன் சூரியனின் மகனாக கருதப்படுகிறார். மேலும் இந்த எமன் தான் ஒருவரது நல்ல மற்றும் கெட்ட செயல்களை தீர்மானிக்கிறார். எனவே தான் இவர் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறார்.

இந்த எமன் சூரியனுடன் 0 டிகிரியில் இருக்கும் நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக நல்ல நிதி ஆதாயம், வேலையில் நல்ல வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி போன்றவை கிடைக்கும். இப்போது சூரியன் மற்றும் எமனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரியன்-எமனின் சேர்க்கையால் ஜனவரி 23 முதல் மேஷ ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். மேலும் இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சூரியன்-எமனின் சேர்க்கையால் ஜனவரி 23 ஆம் தேதி முதல் சிம்ம ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணம் செய்வது அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதும் மங்களகரமானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் வெற்றியையும் சமநிலையையும் தரும்.
மகரம்
சூரியன்-எமனின் சேர்க்கையால் ஜனவரி 23 ஆம் தேதி முதல் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையும் வேகமாக நடக்கும். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். மொத்தத்தில் மகர ராசிக்காரர்களுக்கு இக்காலம் வெற்றி, செழிப்பு மற்றும் சமநிலையால் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications