Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சூரியன் கன்னி ராசிக்கு செல்வது இந்த 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பரிசை தரப்போகுதாம்... ரெடியா இருங்க...!
சூரியப் பெயர்ச்சி ஜோதிட சாஸ்திரத்தில் எப்போதும் விவாதத்திற்குரிய விஷயமாகும். உங்கள் வாழ்க்கையில் எந்த கிரகம் அதிக செல்வாக்கு செலுத்துகிறது என்று கேட்டால், அது சூரியன்தான். ஏனெனில் சூரியன் கிரகங்களின் அரசன். எனவே சூரியனின் சிறிய அசைவு கூட நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. சூரியன் செப்டம்பர் 16 முதல் கன்னி ராசிக்கு மாறியுள்ளார்.
அடுத்த மாதம் வரை சூரியன் கன்னி ராசியில் இருக்கிறார். கன்னி ராசியில் சூரியனின் வருகையால் சிலருக்கு அதிர்ஷ்டமான மாற்றங்கள் ஏற்படும். கன்னி ராசியில் சூரியனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கலாம் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டம் அவர்களின் கனவுகளும், விருப்பங்களும் நிறைவேறும் சிறந்த காலமாக இருக்கும். அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரத்தால் பல சாதகமான மாற்றங்களை சந்திக்கின்றனர். பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றிய அவர்களின் கவலைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நீக்கப்படும். பல வழிகளில் நல்ல செய்திகள் அவர்களை வந்து சேரும். உயர்கல்வியை நாடுபவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். தடைபட்ட திருமண ஏற்பாடுகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் எந்த வித நெருக்கடியையும் சந்திக்க மாட்டிர்கள்.
மிதுனம்
சூரியன் கன்னி ராசிக்குச் செல்வதால், சூரியனின் தாக்கம் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படத்தப்போகிறது. நிதி நிலையில் எதிர்பாராத லாபங்கள் அடிக்கடி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் சக்தி உங்களின் கைகளுக்கு தேடிவரும். முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரம் என்பதில் சந்தேகமில்லை. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் கன்னி ராசி பெயர்ச்சி பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. சூரியனின் செல்வாக்கின் காரணமாக பல நேரங்களில் பதவிகள் தேடி வரும். நீங்கள் திட்டமிட்ட அனைத்து பணிகளையும் துல்லியமாக முடிக்க முடியும். மனநலம் சிறப்பாக இருக்கும். நிதி நன்மைகள் உங்களை தேடிவரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரும்.
கன்னி
சூரியனின் சஞ்சாரம் கன்னி ராசிக்கு பல சாதகமான பலன்களைத் தருகிறது. அவர்களின் வாழ்க்கை பெரிதும் முன்னேற வாய்ப்புள்ளது. அவர்கள் விரும்பும் வாழ்க்கையை எளிதில் பெறலாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. நிதி ஆதாயம் உங்களை தேடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கும் இது மிகவும் சிறப்பான நேரமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

