Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
100 ஆண்டுகள் கழித்து நிகழும் குரு-சூரியனின் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Sun and Jupiter Rare Conjunction In November 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மட்டுமின்றி, அதன் பார்வைகளும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.
சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்ததால், சூரியனும் குரு பகவானும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இவ்விரு கிரகங்களும் நேருக்கு நேர் சந்திப்பது ஒரு சிறப்பான ஜோதிட நிகழ்வு. இப்படியான நிலை சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

முக்கியமாக மரியாதையும், நிதி நிலையும் உயரும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசித்து அடுத்த ஒரு மாத காலம் பொற்காலமாக இருக்கப் போகிறது. இப்போது குரு மற்றும் சூரியனின் நிலையால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு மற்றும் சூரியனின் அரிய நிலையால் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைத்தால், புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேலும் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
குரு மற்றும் சூரியனின் அரிய நிலையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான நல்ல பலன் கிடைக்கும். உங்களின் திறமைகள் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
தனுசு
குரு மற்றும் சூரியனின் அரிய நிலையால் தனுசு ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பு நல்ல பலன்களைத் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications