Latest Updates
-
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
சூரியன் மற்றும் வியாழன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றி குவியப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனும் வியாழனும் தங்கள் பாதையை மாற்ற தயாராக உள்ளனர். நவம்பர் 11-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு இரண்டு கிரகங்களும் 150 டிகிரியில் நகரத் தொடங்கும். இந்த இரண்டு முக்கிய கிரகங்களும் பாதை மாறுவதால், மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
மேலும் இந்த ராசிகளில் ஷடாஷ்டக யோகம் யோகம் உருவாகும். இதன் ஒரு அங்கமாக வேலையில் வளர்ச்சி, நிதிநிலையில் முன்னேற்றம், குடும்பத்தில் அமைதி போன்ற நல்ல மாற்றங்கள் வரவிருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சியால் நிதிநிலை அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது லாபத்தை அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் புதிய வேலை கிடைக்கும். நீங்கள் தற்போது வேலையில் இருந்தால், பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அவர்களின் கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும். அவர்களை புண்படுத்தியவர்கள் தேடிவந்து மன்னிப்பு கேட்கலாம். எல்லோரையும் மன்னிக்கும் பரந்த மனது அவர்களுக்கு இருக்கும். அது அவர்களின் நற்பயரை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். பணியிடத்தில் அமைதியான சூழல் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இது வேலையில் பல சாதனைகளை செய்ய உதவுகிறது. உங்களின் திறமையைக் கண்டு புதிய வேலை வாய்ப்பும் வரும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தங்கம் மற்றும் புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நல்ல குணத்தைக் காட்டுவது உறவினர்களிடம் நல்ல அணுகுமுறையை ஏற்படுத்தும்.
துலாம்
இந்த கிரக மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக் கிடைக்கும். உறவினர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதிச்சுமைகள் நீங்கி வாழ்க்கையில் அமைதி நிலவும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நாட்களை செலவழிக்கலாம். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
தொழில் தொடங்க விரும்புவோருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் நிலுவையில் இருந்த வேலைகளை இப்போது முடிக்கலாம். நண்பர்களால் மறக்க முடியாத உதவி கிடைக்கும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். அவர்கள் செய்ய வேண்டியது பிறரைப் புண்படுத்தாத வகையில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

