Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
September Matha Rasipalan 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அற்புதமாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே சில முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் செப்டம்பர் 02 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசிக்கு சுக்கிரன் செல்வதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதன் விளைவாக பத்ரா ராஜயோகம் உருவாகிறது. அதன் பின் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழைந்து, புதனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். அடுத்து செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைந்து குரு பகவானுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார்.
இப்படியான கிரகங்களின் மாற்றங்களால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த கிரக நிலைகளால் செப்டம்பர் மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். குறிப்பாக தொழில், நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் உங்களுக்கு அருமையான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் வெற்றிகள் குவியும். வேலையிலும், தொழிலில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்வார்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, அந்த சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இம்மாதத்தில் செய்யும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



