Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
சனிபகவான் 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களை வைச்சு செய்யப்போறாராம்... உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் பயங்கரமான மற்றும் ஆபத்தான தோஷங்களில் ஒன்று சனி தோஷம். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் பல நெருக்கடிகள் ஏற்படும். 2025-ல் மிகப்பெரிய சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 29 அன்று, சனி தனது ராசியை கும்பத்திலிருந்து மீனத்திற்கு மாற்றுகிறார். இதனால் சில ராசிகளில் ஏழரைச் சனியும், சில ராசிக்காரர்களுக்கு சனி தோஷமும் வரப்போகிறது. மார்ச் 29-ம் தேதி காலை 11 மணிக்கு சனிபகவான் மீன ராசியில் நுழைகிறார். பின்னர் ஜூன் 3, 2027 அன்று மேஷ ராசிக்கு நகரும்.
2025-ல் சனிபகவானின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான பலன்களை அளிக்கிறது. சனியின் ஏழரை ஆண்டுகள் கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏழரை சனி மேஷ ராசியின் முதல் கட்டத்தில் நுழைகிறது. ஆனால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி கடைசி கட்டத்திற்கும், மீன ராசிக்காரர்களுக்கு இரண்டாம் கட்டத்திற்கும் செல்கிறது. அது அவர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் தொடங்கும் சனியின் ராசி மாற்றம் கடினமான பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. மார்ச் முதல் எதிர்மறையான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும், மேலும் இந்த நாட்களை சோம்பேறித்தனத்தால் அழித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிதிப் பின்னடைவுகள் இடையறாது தொடரும்.
நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடுமபத்திரும் பாதிக்கப்படும் காலகட்டம் வரலாம். உங்கள் ஜாதகத்தில் சனியின் நிலை வலுவாக இருப்பதால், சில சாதகமான மாற்றங்களை அனுபவிக்கலாம். ஆனால் பொதுவாக, சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் சாதாரணமாவை அல்ல என்பதை மறந்து விடாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் வரப்போகிற ஆண்டில் பல சவால்களை ஏற்படுத்தப்போகிறார். இந்த நேரத்தில் உங்கள் முன் பல தடைகள் வரும். இந்த சனிப்பெயர்ச்சியால் நீண்ட கால பாதிப்புகளை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் விரும்பியபடி வாழ்க்கையில் எதுவும் நடக்காது. மேலும் அவர்களின் கடின உழைப்பின் பலனை உங்களால் அனுபவிக்க முடியாது.
விரக்தியுடன் வாழ்க்கையை அணுக வேண்டிய நேரங்களும் உண்டு. ஆனால் சனிபகவானின் தாக்கம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதால், இனி எந்த ஒரு தீங்கான விளைவுகளும் அவர்களைத் தாக்காது. இருப்பினும், ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையுடன் வைக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியில் சனி நீண்ட காலம் நீடிப்பதால் அதனால் ஏற்படும் அனைத்து சவால்களையும் அனுபவிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதிரீதியாக பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். மேலும் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். ஆனால் சனியின் நிலை வலுவாக இருந்தால் வாழ்க்கையில் கடுமையான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வேண்டிய நிலை வராது என்பது சற்று ஆறுதலான விஷயமாகும். இருப்பினும், வரப்போகிற நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த எந்த விஷயமும் நடக்காது என்பதை மறந்து விடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
