Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
500 ஆண்டுகளுக்கு பின் ஜூலையில் அடுத்தடுத்து நிகழும் சனி-குருவின் அரிய நிகழ்வு: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Saturn Retrograde And Jupiter Rise On July 2025: ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. முக்கியமாக கிரகங்களின் சில அரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அதில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் ஜூலை 7 ஆம் தேதி உதயமாகவுள்ளார். அதேப்போல் மீன ராசியில் பயணித்து வரும் நீதிமான் சனி பகவான் ஜூலை 13 ஆம் தேதி வக்ரமாகவுள்ளார். இப்படி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து பெரிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக அந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று பணம் தேடி வரும் மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து நிகழும் சனி, குருவின் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நிகழும் சனி, குருவின் மாற்றத்தால் சிறப்பாக இருக்கப் போகிறது. ஏனெனில் குரு பகவான் 2 ஆவது வீட்டில் உதயமாகவுள்ளார். அதே சமயம் சனி பகவான் 11 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதன் விளைவாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. மேலும் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நிகழும் சனி, குருவின் மாற்றத்தால் அற்புதமாக இருக்கப் போகிறது. ஏனெனில் குரு பகவான் மிதுன ராசியின் முதல் வீட்டில் உதயமாகவுள்ளார். அதேப் போல் சனி பகவான் 10 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் திறமையும், செயல்திறனும் பாராட்டப்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நிகழும் சனி, குருவின் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. ஏனெனில் குரு பகவான் 12 ஆவது வீட்டில் உதயமாகவுள்ளார். அதேப் போல் சனி பகவான் 9 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications