Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சனி பகவானின் அருளால் அக்டோபரில் இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Nakshatra Transit On October 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும். அவ்வாறு மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலன்களை தரக்கூடியவர்.
இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் பயணிப்பார். அதே வேளையில் சனி பகவான் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அதுவும் வருகிற அக்டோபர் 03 ஆம் தேதி சனி பகவான் ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ராகுவின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் வெற்றிகளும் குவியும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் 03 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியான பலவிதமான நன்மைகளை வழங்கும். சனி பகவான் முதல் வீட்டில் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத வெற்றிகளும், லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் யோசனைகள் தோன்றும் மற்றும் அது நல்ல வெற்றியையும் தரும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது பலவிதமான நன்மைகளை வழங்கவுள்ளது. குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். முதலீடுகளை ஏற்கனவே செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபத்தை இக்காலத்தில் பெறக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அதுவும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால், எடுத்த காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக எதிர்பாராத அளவில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வசதிகள் பெருகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
